Wednesday, January 2, 2013

OM NAMA SHIVAYA





                                         திருவெம்பாவை ---- திருப்பள்ளியெளுச்சி


    மாணிக்கவாசகர்   திருவண்ணாமைலயில் அருளியது  ( சக்தியை  வியந்தது)

                                                      திருச்சிற்றம்பலம்


ஆதியும் அந்தமும் இல்லா  அரும்பெருஞ்
சோதியை  யாம்பாடக் கேட்டேயும்  வாள்தடங்கண்
மாதே  வளருதியோ  வன்செவியோ  நின்செவிதான்  
மாதேவன்  வார்கழல்கள் வாழ்த்திய வாழ்த்தொலிபோய் 
வீதிவாய்க் கேட்டேலும்மே   விம்மிவிம்மி    மெய்ம்மறுந்து 
போதார் அமளியின்மேல்  நின்றும் புரண்டு இங்ஙன்
ஏதேனும் ஆகாள் கிடந்தாள் என்னே என்னே 
ஈதே  எந்தோழி  பரிசேலோர்   எம்பாவாய். 1


பாசம் பரஞ்சோதிக்கு  என்பாய் இராப்பகல் நாம்
பேசும்போது   எப்போதும்  இப்போதார்  அமளிக்கே 
ேநசமும் ைவத்தைனேயா ேந􀂾ைழயாய் ேந􀂾ைழயீர்
சீசி இைவயுஞ் சிலேவா விைளயாடி
ஏசுமிடம் ஈேதா விண்ேணார்கள் ஏத்துதற்குக்
கூசும் மலர்ப்பாதம் தந்தருள வந்தருளும்
ேதசன் சிவேலாகன் தில்ைலச் சிற்றம்பலத்துள்
ஈசனார்க்கு அன்பார் யாம் ஆேரேலார் எம்பாவாய் 2


முத்தன்ன ெவண்நைகயாய் முன்வந்ெததிெரழுந்ெதன்
அத்தன் ஆனந்தன் அமுதன் என்று அள்ளூறித்
தித்திக்கப் ேபசுவாய் வந்துன் கைடதிறவாய்
பத்துைடயீர் ஈசன் பழ அடியீர் பாங்குைடயீர்
புத்தடிேயாம் புன்ைமதீர்த்து ஆட்ெகாண்டாற் ெபால்லாேதா
எத்ேதா நின் அன்புைடைம எல்ேலாம் அறிேயாேமா
சித்தம் அழகியார் பாடாேரா நம் சிவைன
இத்தைனயும் ேவண்டும் எமக்ேகேலார் எம்பாவாய்


ஒண்ணித் திலநைகயாய் இன்னம் புலர்ந்தின்ேறா
வண்ணக் கிளிெமாழியார் எல்ேலாரும் வந்தாேரா
எண்ணிக்ெகாடுள்ளவா ெசால்லுேகாம் அவ்வளவும்
கண்ைணத் துயின்று அவேம காலத்ைதப் ேபாக்காேத
விண்ணுக்கு ஒருமருந்ைத ேவத விழுப்ெபாருைளக்
கண்ணுக்கு இனியாைனப் பாடிக் கசிந்துள்ளம்
உள் ெநக்கு நின்றுருக யாம் மாட்ேடாம் நீேய வந்து
எண்ணிக் குைறயில் துயிேலேலார் எம்பாவாய். 4


மாலறியா நான்முகனுங் காணா மைலயிைன நாம்
ேபாலறிேவாம் என்றுள்ள ெபாக்கங்கேள ேபசும்
பாலூறு ேதன்வாய்ப் படிறீ கைடதிறவாய்
ஞாலேம விண்ேண பிறேவ அறிவ􀂾யான்
ேகாலமும் நம்ைமஆட் ெகாண்டருளிக் ேகாதாட்டுஞ்
சீலமும் பாடிச் சிவேன சிவேனெயன்(று)
ஓலம் இடினும் உணராய் உணராய்காண்
ஏலக் குழலி ப􀂾ேசேலார் எம்பாவாய். 5


மாேன நீ ெநன்னைல நாைள வந்துங்கைள
நாேன எழுப்புவன் என்றலும் நாணாேம
ேபான திைசபகராய் இன்னம் புலர்ந்தின்ேறா
வாேன நிலேன பிறேவ அறிவ􀂾யான்
தாேன வந்ெதம்ைமத் தைலயளித்து ஆட்ெகாண்டருளும்
வான்வார் கழல்பாடி வந்ேதார்க்குன் வாய்திறவாய்
ஊேன உருகாய் உனக்ேக உறும் எமக்கும்
ஏேனார்க்குந் தங்ேகாைனப் பாேடேலார் எம்பாவாய். 6


அன்ேன இைவயுஞ் சிலேவா பல அமரர்
உன்னற்கு அ􀂾யான் ஒருவன் இருஞ்சீரான்
சின்னங்கள் ேகட்பச் சிவெனன்ேற வாய்திறப்பாய்
ெதன்னா என்னா முன்னம் தீேசர் ெமழுகுஒப்பாய்
என்னாைன என்அைரயன் இன்னமுது என்று எல்ேலாமும்
ெசான்ேனாம்ேகள் ெவவ்ேவறாய் இன்னம் துயிலுதிேயா
வன்ெனஞ்சப் ேபைதயர்ேபால் வாளா கிடத்தியால்
என்ேன துயிலின் ப􀂾ேசேலார் எம்பாவாய். 7


ேகாழி சிலம்பச் சிலம்பும் குருகு எங்கும்
ஏழில் இயம்ப இயம்பும் ெவண்சங்கு எங்கும்
ேகழில் பரஞ்ேசாதி ேகழில் பரங்கருைண
ேகழில் விழுப்ெபாருள்கள் பாடிேனாம் ேகட்டிைலேயா
வாழி ஈெதன்ன உறக்கேமா வாய்திறவாய்
ஆழியான் அன்புைடைம ஆமாறும் இவ்வாேறா
ஊழி முதல்வனாய் நின்ற ஒருவைன
ஏைழபங்காளைனேய பாேடேலார் எம்பாவாய். 8



முன்ைனப் பழம்ெபாருட்கும் முன்ைனப் பழம்ெபாருேள
பின்ைனப் புதுைமக்கும் ேபர்த்தும் அப் ெபற்றியேன
உன்ைனப் பிரானாகப் ெபற்றவுன் சீரடிேயாம்
உன்னடியார் தாள்பணிேவாம் ஆங்கவர்க்ேக பாங்காேவாம்
அன்னவேர எம்கணவர் ஆவர் அவர் உகந்து
ெசான்ன ப􀂾ேச ெதாழும்பாய்ப் பணி ெசய்ேவாம்
இன்ன வைகேய எமக்கு எம்ேகான் நல்குதிேயல்
என்ன குைறயும் இேலாம் ஏேலார் எம்பாவாய். 9


பாதாளம் ஏழினும்கீழ் ெசாற்கழிவு பாதமலர்
ேபாதார் புைனமுடியும் எல்லாப் ெபாருள்முடிேவ
ேபைத ஒருபால் திருேமனி ஒன்றல்லன்
ேவதமுதல் விண்ேணாரும் மண்ணும் துதித்தாலும்
ஓத உலவா ஒருேதாழன் ெதாண்டருளன்
ேகாதில் குலத்து அரன் தன் ேகாயில் பிணாப்பிள்ைளகாள்
ஏதவன் ஊர் ஏதவன் ேபர் ஆர் உற்றார் ஆர் அயலார்
ஏதவைனப் பாடும் ப􀂾ேசலார் எம்பாவாய். 10


ெமாய்யார் தடம் ெபாய்ைக புக்கு முேகர்என்னக்
ைகயாற் குைடந்து குைடந்து உன் கழல்பாடி
ஐயா வழியடிேயாம் வாழ்ந்ேதாம் காண் ஆர் அழல் ேபாற்
ெசய்யா ெவண்ணறீ ாடி ெசல்வா சிறுமருங்குல்
ைமயார் தடங்கண் மடந்ைத மணவாளா
ஐயா நீ ஆட்ெகாண்டருளும் விைளயாட்டின்
உய்வார்கள் உய்யும் வைகெயல்லாம் உயர்ந்ெதாழிந்ேதாம்
எய்யாமற் காப்பாய் எைமேயேலார் எம்பாவாய். 11


ஆர்த்த பிறவித் துயர்ெகட நாம் ஆர்த்துஆடும்
தீர்த்தன் நற்றில்ைலச் சிற்றம்பலத்ேத தீயாடும்
கூத்தன் இவ்வானும் குவலயமும் எல்ேலாமும்
காத்தும் பைடத்தும் கரந்தும் விைளயாடி
வார்த்ைதயும் ேபசி வைளசிலம்ப வார்கைலகள்
ஆர்ப்பரவம் ெசய்ய அணி குழல்ேமல் வண்டார்ப்பப்
பூத்திகழும் ெபாய்ைக குைடந்து உைடயான் ெபாற்பாதம்
ஏத்தி இருஞ்சுைனநீர் ஆேடேலார் எம்பாவாய். 12


ைபங்குவைளக் கார்மலரால் ெசங்கமலப் ைபம்ேபாதால்
அங்கம் குருகினத்தால் பின்னும் அரவத்தால்
தங்கள் மலம்கழுவுவார் வந்து சார்தலினால்
எங்கள் பிராட்டியும் எங்ேகானும் ேபான்று இைசந்த
ெபாங்குமடுவில் புகப்பாய்ந்து பாய்ந்து நம்
சங்கம் சிலம்பச் சிலம்பு கலந்துஆர்ப்பப்
ெகாங்ைககள் ெபாங்கக் குைடயும் புனல்ெபாங்கப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆேடேலார் எம்பாவாய். 13


காதார் குைழயாடப் ைபம்பூண் கலனாடக்
ேகாைத குழலாட வண்டின் குழாம் ஆடச்
சீதப் புனல்ஆடிச் சிற்றம் பலம்பாடி
ேவதப் ெபாருள்பாடி அப்ெபாருள் ஆமா பாடி
ேசாதி திறம்பாடிச் சூழ்ெகான்ைறத் தார் பாடி
ஆதி திறம்பாடி அந்தம் ஆமா பாடிப்
ேபதித்து நம்ைம வளர்த்துஎடுத்த ெபய்வைள தன்
பாதத் திறம்பாடி ஆேடேலார் எம்பாவாய். 14


ஓெராருகால் எம்ெபருமான் என்ெறன்ேற நம்ெபருமான்
சீெராருகால் வாய் ஓவாள் சித்தம் களிகூர
நீெராருகால் ஓவா ெநடுந்தாைர கண் பனிப்பப்
பாெராருகால் வந்தைனயாள் விண்ேணாைரத் தான் பணியாள்
ேபரைரயற்கு இங்ஙேன பித்துஒருவர் ஆமாறும்
ஆர்ஒருவர் இவ்வண்ணம் ஆட்ெகாள்ளும் வித்தகர் தாள்
வாருருவப் பூண்முைலயீர் வாயார நாம்பாடி
ஏருருவப் பூம்புனல்பாய்ந்து ஆேடேலார் எம்பாவாய். 15


முன் இக்கடைலச் சுருக்கி எழுந்து உைடயாள்
என்னத் திகழ்ந்து எம்ைம ஆளுைடயாள் இட்டிைடயின்
மின்னிப் ெபாலிந்து எம்பிராட்டி திருவடிேமல்
ெபான்னஞ் சிலம்பில் சிலம்பித் திருப்புருவம்
என்னச் சிைல குலவி நந்தம்ைம ஆளுைடயாள்
தன்னிற் பி􀂾விலா எங்ேகாமான் அன்பர்க்கு
முன்னி அவள் நமக்கு முன்சுரக்கும் இன்னருேள
என்னப் ெபாழியாய் மைழேயேலார் எம்பாவாய். 16


ெசங்கணவன்பால் திைசமுகன் பால் ேதவர்கள் பால்
எங்கும் இலாேதார் இன்பம் நம் பாலதாக்
ெகாங்குஉண் கருங்குழலி நந்தம்ைமக் ேகாதாட்டி
இங்கு நம் இல்லங்கள் ேதாறும் எழுந்தருளிச்
ெசங்கமலப் ெபாற்பாதம் தந்தருளும் ேசவகைன
அங்கண் அரைச அடிேயாங்கட்கு ஆரமுைத
நங்கள் ெபருமாைனப் பாடி நலந்திகழப்
பங்கயப் பூம்புனல் பாய்ந்து ஆேடேலார் எம்பாவாய். 17


அண்ணாமைலயான் அடிக்கமலம் ெசன்றிைறஞ்சும்
விண்ேணார் முடியின் மணித்ெதாைக வறுீ அற்றாற்ேபால்
கண்ணார் இரவி கதிர்வந்து கார்கரப்பத்
தண்ணார் ஒளிமயங்கித் தாரைககள் தாம் அகலப்
ெபண்ணாகி ஆணாய் அலியாய்ப் பிறங்ெகாளிேசர்
விண்ணாகி மண்ணாகி இத்தைனயும் ேவறாகிக்
கண்ணார் அமுதமாய் நின்றான் கழல்பாடிப்
ெபண்ேண இப்பூம்புனல்பாய்ந்து ஆேடேலார் எம்பாவாய். 18


உங்ைகயிற் பிள்ைள உனக்ேக அைடக்கலம் என்று
அங்கப் பழஞ்ெசால் புதுக்கும் எம் அச்சத்தால்
எங்கள் ெபருமான் உனக்ெகான்று உைரப்ேபாம் ேகள்
எங்ெகாங்ைக நின்னன்பர் அல்லார்ேதாள் ேசரற்க
எங்ைக உனக்கல்லாது எப்பணியும் ெசய்யற்க
கங்குல் பகல் எங்கண் மற்ெறான்றும் காணற்க
இங்கிப் ப􀂾ேச எமக்கு எங்ேகான் நல்குதிேயல்
எங்ெகழிெலன் ஞாயிறு எமக்ேகேலார் எம்பாவாய். 19


போற்றி  அருளுக நின் ஆதியாம் பாதமலர்
போற்றி  அருளுக நின் அந்தமாம் ெசந்தளிர்கள்
போற்றி  எல்லா உயிர்க்கும் ேதாற்றமாம் ெபாற்பாதம்
போற்றி  எல்லா உயிர்க்கும் ேபாகமாம் பூங்கழல்கள்
போற்றி  எல்லா உயிர்க்கும் ஈறாம் இைணயடிகள்
போற்றி  மால் நான்முகனும் காணாத புண்ட􀂾கம்
போற்றி யாம் உய்ய ஆட்ெகாண்டருளும் ெபான்மலர்கள்
போற்றியாம் மார்கழி நீராடேலோர் எம்பாவாய். 20



















No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.